tamil-nadu தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் நமது நிருபர் ஜூலை 17, 2019 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.